சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

Author: Praveen kumar | Posted Date : 04-04-2018 13:56 PM

சன் டிவி-யின் கலாநிதி மாறன், 2012ம் ஆண்டு ஹைதராபாத் அணியை வாங்கினார். கடந்த சீசனில் டேவிட் வார்னர் தலைமையில் ஹைதராபாத் அணி தனது முதல் ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால், சர்ச்சைக்குள்ளான பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால், டேவிட் வார்னருக்கு இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 25 வீரர்களை பெற்றுள்ள ஹைதராபாத் அணிக்கு, ரூ.65,00,000 லட்சம் மீதி தொகையாக இருக்கிறது.

DateHomeResultsAwayTime