மும்பை இந்தியன்ஸ்

Author: Praveen kumar | Posted Date : 04-04-2018 13:41 PM

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரரான முகேஷ் அம்பானிக்கு சொந்தமான டீம் இது. இதுவரை மூன்று ஐ.பி.எல் கோப்பையை வென்ற ஒரே டீமும் இதுதான். மூன்று முறையும் கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார் ரோஹித் சர்மா. நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் ரோஹித் சர்மா தலைமையில் களம் காண காத்திருக்கிறது இந்த அணி. இலங்கையின் மஹேல ஜெயவர்தனே அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பது இந்த அணிக்கு மிகப்பெரிய பிளஸ்.

Leagues
ஐ.பி.எல் 2018
Seasons
2018
Home