டெல்லி டேர்டெவில்ஸ்

Author: Praveen kumar | Posted Date : 04-04-2018 13:37 PM

ஜிஎம்ஆர் மற்றும் ஜேஎஸ்டபிள்யு குரூப் அணியின் உரிமையாளர்களாக உள்ளனர். கவுதம் கம்பிர் தனது சொந்த ஊர் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பில் பல ஆண்டுகளாக இருந்து வந்த கம்பிர், தற்போது டெல்லி அணிக்காக விளையாட இருப்பது அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொல்கத்தாவை சிறப்பாக வழி நடத்தி அந்த அணி இரண்டு முறை கோப்பை வெல்ல காரணமாக இருந்த கம்பிர், தனது சொந்த ஊர் அணியையும் வெற்றி வாகை சூட வைப்பார் என்று ரசிகர்கள் ஆர்வமாக போட்டியை எதிர்நோக்கி உள்ளனர். சென்னை அணியை அடுத்து அதிக தொகையை டெல்லி அணி வைத்துள்ளது. 25 வீரர்களை ஏலம் எடுத்த டெல்லி அணியிடம், ரூ. 1,60,00,000 கோடி இருக்கிறது.

Leagues
ஐ.பி.எல் 2018
Seasons
2018
Home