சென்னை சூப்பர் கிங்ஸ்

Author: Praveen kumar | Posted Date : 04-04-2018 13:26 PM

சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக சி.எஸ்.கே அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதனால் இரண்டு ஆண்டு கழித்து 2018 சீசனுக்கு மீண்டும் சென்னை அணி களமிறங்கியுள்ளது. ஐ.பி.எல் அறிமுகமான முதல் சீசனில் இருந்து சென்னை அணிக்கு தோனி தலைமை தாங்கி வருகிறார். இதனால் தற்போதும் அவரது தலைமையிலேயே அணி களமிறங்க இருக்கிறது. 2010, 2014 ஆண்டுகளில் சி.எஸ்.கே அணி ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.

DateMatchTime/ResultsVenueArticle

ஆல் ரவுண்டர்

பேட்ஸ்மேன்

விக்கெட் கீப்பர்

PlayerRB4s6sOMRWMatSR
எம்.எஸ். தோனி2951871820000010157.75

IPL2018

PosTeamPWLNRPointsNRR
114950180.284
214950180.253
31486016-0.070
41477014-0.250
514680120.317
614680120.218
71468012-0.518
81459010-0.478
DateHomeResultsAwayTime