மும்பை vs டெல்லி

Author: Nandini L | Posted Date : 14-04-2018 16:00 PM
vs

டெல்லி டேர்டெவில்ஸ் won by 7 wickets

டெல்லி டேர்டெவில்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Recap

ஐ.பி.எல்-ல் 9-வது லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் கவுதம் கம்பிர், மும்பையை முதலில் பேட் செய்ய அழைத்துள்ளார். இரு அணிகளும் தாங்கள் சந்தித்த இரண்டு போட்டிகளிலும் தோல்வி கண்டிருப்பதால் இப்போட்டியில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பெற முனைப்புடன் களமிறங்கின.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூரியகுமார் யாதவ் 53, ஏவின் லீவிஸ் 48 நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ஆனால் இந்த பார்ட்னர்ஷிப்பை டெல்லியின் ராகுல் தேவாதியா பிரித்தார். இதற்கு பின் விளையாடிய இஷான் கிஷான் 44 ரன் சேர்த்தார். அதன் பின் அணி வீரர்கள் எவரும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழந்து 194 ரன் சேர்த்தது. தேவாதியா, பௌல்ட், கிறிஸ்டின் ஆகியோர் தலா 2 விக்கெட், ஷமி 1 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய துவக்க வீரர் ஜேசன் ராயின் அதிரடியால், மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது. 53 பந்துகளை சந்தித்த ஜேசன் ராய் 6 பவுண்டரி, 6 சிக்சருடன் 91 ரன் அடித்து வெற்றிக்கு வழி வகுத்தார். இதன் மூலம், ஐ.பி.எல்-ல் முதல் வெற்றியை டெல்லி அணி பெற்றது. மும்பைக்கு இது மூன்றாவது தோல்வியாக அமைந்தது.

Details

DateTimeLeagueSeason
14/04/20184:00 PMஐ.பி.எல் 20182018

Results

TeamRunsWickets LostOversBPOutcome
மும்பை1947200No Result
டெல்லி1953200Win

மும்பை

Batting RB4s6s
சூரியகுமார் யாதவ்எல்.பி.டபிள்யு, ப ராகுல் தேவாதியா533271
ஏவின் லீவிஸ்கே ராய், ப ராகுல் தேவாதியா482844
இஷான் கிஷான்ப கிறிஸ்டின்442352
ரோஹித் சர்மாகே ராய், ப பௌல்ட் 181520
கெய்ரன் பொல்லார்ட்ப கிறிஸ்டின்0100
க்ருனால் பாண்ட்யாகே ராகுல் தேவாதியா, ப ஷமி 111010
ஹர்திக் பாண்ட்யாகே ஷ்ரேயாஸ் ஐயர், ப பௌல்ட்2300
அகிலா தனன்ஜெயநாட் அவுட்4500
மயங்க் மார்கண்டேநாட் அவுட்4300
ஜஸ்பிரீத் பும்ரா 0000
முஸ்தாபிசுர் ரஹ்மான் 0000
Extras10
Total194    

டெல்லி

Batting RB4s6s
ஜேசன் ராய்நாட் அவுட்915366
கவுதம் கம்பிர்கே ரோஹித், ப ரஹ்மான்151620
ரிஷாப் பந்த்கே பொல்லார்ட், ப க்ருனால் பாண்ட்யா472562
க்ளென் மேக்ஸ்வெல் கே ஹர்திக் பாண்ட்யா, ப க்ருனால் பாண்ட்யா13611
ஷ்ரேயாஸ் ஐயர்நாட் அவுட்272031
ட்ரெண்ட் பௌல்ட் 0000
ஷாபாஸ் நதீம் 0000
முகமது ஷமி 0000
டேனியல் கிறிஸ்டின் 0000
ராகுல் தேவாதியா 0000
விஜய் ஷங்கர் 0000
Total195