கொல்கத்தா vs பஞ்சாப்

Author: Praveen kumar | Posted Date : 21-04-2018 16:00 PM
vs

கிங்ஸ் லெவன் பஞ்சாப் won by 9 wickets

Kings XI Punjab won by 9 wkts (DLS method)

Recap

ஐ.பி.எல் போட்டியின் 18-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள்இன்று மோதின. ஈடன் கார்டன் மைதானத்தில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின் முதலில் கொல்கத்தா அணியை பேட் செய்ய அழைத்தார். இதுவரை பஞ்சாப் நான்கு போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி கண்டுள்ளது. கொல்கத்தா ஐந்து போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப் பட்டியலில் முன்னேற இரு அணிகளும் முனைப்பு காட்டின.

கொல்கத்தா அணியின் துவக்க வீரர் கிறிஸ் லின் அதிரடியாக ஆடினார். 41 பந்துகளில் லின், 6 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 74 ரன்கள் விளாசினார். ராபின் உத்தப்பா 34 ரன், கேப்டன் தினேஷ் கார்த்திக் 43 ரன் அடித்து வலு சேர்த்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா 7 விக்கெட் இழந்து 191 ரன் சேர்த்துள்ளது. பஞ்சாப் அணியின் ஆண்ட்ரியூ டியே, பரிந்தர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாபின் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோரின் துவக்கமே அதிரடியாக இருந்தது. ராகுல் 46, கெய்ல் 49 ரன்கள் எடுத்திருந்த நேரம் மழை குறிக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.

Details

DateTimeLeagueSeason
21/04/20184:00 PMஐ.பி.எல் 20182018

Results

TeamRunsWickets LostOversOutcome
கொல்கத்தா191720Loss
பஞ்சாப்126111.1Win

கொல்கத்தா

Batting RB4s6s
கிறிஸ் லின்கே ராகுல், ப ஆண்ட்ரியூ டியே 744164
சுனில் நரேன்கே நாயர், ப முஜீப் 1400
ராபின் உத்தப்பாகே நாயர், ப அஷ்வின்342351
நிதிஷ் ராணாரன் அவுட், ராஜ்பூத்/ராகுல்3500
தினேஷ் கார்த்திக்கே ஆண்ட்ரியூ டியே, ப பரிந்தர் 432860
ஆண்ட்ரே ரஸ்ஸல்கே நாயர், ப பரிந்தர் 10720
ஷுப்மான் கில்நாட் அவுட்14820
டாம் கர்ரான்கே ராஜ்பூத், ப ஆண்ட்ரியூ டியே 1300
பியூஷ் சாவ்லாநாட் அவுட்2200
சிவம் மாவி 0000
குல்தீப் யாதவ் 0000
Extras9
Total191    

Did not bat: சிவம் மாவி, குல்தீப் யாதவ்