பெங்களூரு vs ராஜஸ்தான்

Author: Praveen kumar | Posted Date : 15-04-2018 16:00 PM
vs

ராஜஸ்தான் ராயல்ஸ் won by 6 wickets

Recap

19 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி

 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு  அணிகள் மோதுகின்றன.

இவ்விரு அணிகளும் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில், ஒரு போட்டியில் வெற்றியையும் ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளன.

பெங்களுரு சின்னசாமி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது. எனவே பேட்டிங்கில் சிறந்த வீரர்களான மெக்கலம், கோலி, டிவில்லியர்ஸ், டிகாக் போன்றவர்கள் உள்ள பெங்களூரு  அணிக்கு இன்று நல்ல நாள் எனலாம். கடைசி போட்டியில் வெற்றி பெற்று இருந்தாலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. எனவே இந்த போட்டியில் அதை சரி செய்து விளையாட முயற்சிக்கும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக எப்போதும் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர் டி வில்லியர்ஸ். மேலும் விராத் கோலி இதுவரை ஆடிய இரண்டு போட்டியிலும் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை எனவே இன்று தனது சுயரூபத்தைக் காட்ட முயற்சிப்பார். சுழற்பந்து வீச்சில் வீக்காக இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இது மிக பெரிய தலைவலியாக இருக்கும்.

அதே போல ராஜஸ்தான் அணியில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஜெய்தேவ் உனத்கட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்த்த பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

கடந்த இரண்டு போட்டிகளில் ரஹானே மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் மட்டுமே ராஜஸ்தான் அணியின் பேட்டிங் லைன்அப்பில் சொல்லிக்கொள்ளும்படி செயல்பட்டு வருகின்றனர்.

இன்று பேட்டிங்கில் சிறந்து விளங்கும் அணி ஐபிஎல் 2018 லீக் போட்டியில் தனது இரண்டாவது வெற்றியை பெறும்.

இந்த இரு அணிகளும் இதுவரை 16 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 8 போட்டிகளில் பெங்களுரு அணியும் 7 போட்டிகளில் ராஜஸ்தான் அணியும் வென்றுள்ளது.

மேலும் இரு அணிகளும் சின்னசாமி மைதானத்தில் மோதிக்கொண்ட 6 போட்டிகளில் 2ல் பெங்களுருவும் 3 ராஜஸ்தானும் வென்றுள்ளது.

Details

DateTimeLeagueSeason
15/04/20184:00 PMஐ.பி.எல் 20182018

Results

TeamRunsWickets LostOversOutcome
பெங்களூரு198620Loss
ராஜஸ்தான்217420Win

பெங்களூரு

ராஜஸ்தான்

Batting RB4s6s
அஜின்க்யா ரஹானேc Yadav b Woakes362061
டி ஆர்சி ஷார்ட்c De Kock b Chahal101410
சஞ்சு சாம்சன்not out9245210
பென் ஸ்டோக்ஸ்b Chahal272101
ஜோஸ் பட்லர்c Kohli b Woakes 23 14 2 1201121
ராகுல் த்ரிபாதிnot out141511
Extras13
Total